ஏற்றுகிறது…

திருக்குறள் · ௧௦௩௦

திருக்குறள் 1030

திருக்குறள் குறள் 1030 குடிசெயல் வகை

இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்

நல்லாள் இலாத குடி.

When trouble the foundation saps the house must fall, If no strong hand be nigh to prop the tottering wall.

அதிகாரம் 103 · குடிசெயல் வகை

பால்: பொருட்பால்

Itukkankaal Kondrita Veezhum Atuththoondrum / Nallaal Ilaadha Kuti

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/1030

படத்தைப் பதிவிறக்குங்கள்