ஏற்றுகிறது…

திருக்குறள் · ௧௦௨௭

திருக்குறள் 1027

திருக்குறள் குறள் 1027 குடிசெயல் வகை

அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்

ஆற்றுவார் மேற்றே பொறை.

The fearless hero bears the brunt amid the warrior throng; Amid his kindred so the burthen rests upon the strong.

அதிகாரம் 103 · குடிசெயல் வகை

பால்: பொருட்பால்

Amarakaththu Vankannar Polath Thamarakaththum / Aatruvaar Metre Porai

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/1027

படத்தைப் பதிவிறக்குங்கள்