திருக்குறள் · ௧௦௨௫
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு.
With blameless life who seeks to build his race's fame, The world shall circle him, and kindred claim.
அதிகாரம் 103 · குடிசெயல் வகை
பால்: பொருட்பால்
Kutram Ilanaaik Kutiseydhu Vaazhvaanaich / Chutramaach Chutrum Ulaku
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
