உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௧௦௧

திருக்குறள் 101

திருக்குறள் குறள் 101 செய்ந்நன்றியறிதல்

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்

வானகமும் ஆற்றல் அரிது.

Assistance given by those who ne'er received our aid, Is debt by gift of heaven and earth but poorly paid.

அதிகாரம் 11 · செய்ந்நன்றியறிதல்

பால்: அறத்துப்பால்

Seyyaamal Seydha Udhavikku Vaiyakamum / Vaanakamum Aatral Aridhu

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/101

படத்தைப் பதிவிறக்குங்கள்