ஏற்றுகிறது…

திருக்குறள் · ௧௦௧௫

திருக்குறள் 1015

திருக்குறள் குறள் 1015 நாணுடைமை

பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு

உறைபதி என்னும் உலகு.

As home of virtuous shame by all the world the men are known, Who feel ashamed for others, guilt as for their own.

அதிகாரம் 102 · நாணுடைமை

பால்: பொருட்பால்

Pirarpazhiyum Thampazhiyum Naanuvaar Naanukku / Uraipadhi Ennum Ulaku

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/1015

படத்தைப் பதிவிறக்குங்கள்