திருக்குறள் · ௧௦௧௦
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனையது உடைத்து.
'Tis as when rain-cloud in the heaven grows dry, When generous wealthy man endures brief poverty.
அதிகாரம் 101 · நன்றியில் செல்வம்
பால்: பொருட்பால்
Seerutaich Chelvar Sirudhuni Maari / Varangoorn Thanaiyadhu Utaiththu
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
