திருக்குறள் · ௧௦௦
திருக்குறள் 100
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
When pleasant words are easy, bitter words to use, Is, leaving sweet ripe fruit, the sour unripe to choose.
அதிகாரம் 10 · இனியவை கூறல்
பால்: அறத்துப்பால்
Iniya Ulavaaka Innaadha Kooral / Kaniiruppak Kaaikavarn Thatru
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
