ஏற்றுகிறது…

திருக்குறள் · ௧௦௦௯

திருக்குறள் 1009

திருக்குறள் குறள் 1009 நன்றியில் செல்வம்

அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய

ஒண்பொருள் கொள்வார் பிறர்.

Who love abandon, self-afflict, and virtue's way forsake To heap up glittering wealth, their hoards shall others take.

அதிகாரம் 101 · நன்றியில் செல்வம்

பால்: பொருட்பால்

Anporeeith Tharsetru Aranokkaadhu Eettiya / Onporul Kolvaar Pirar

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/1009

படத்தைப் பதிவிறக்குங்கள்