ஏற்றுகிறது…

திருக்குறள் · ௧௦௦௮

திருக்குறள் 1008

திருக்குறள் குறள் 1008 நன்றியில் செல்வம்

நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்

நச்சு மரம்பழுத் தற்று.

When he whom no man loves exults in great prosperity, 'Tis as when fruits in midmost of the town some poisonous tree.

அதிகாரம் 101 · நன்றியில் செல்வம்

பால்: பொருட்பால்

Nachchap Pataadhavan Selvam Natuvoorul / Nachchu Marampazhuth Thatru

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/1008

படத்தைப் பதிவிறக்குங்கள்