ஏற்றுகிறது…

திருக்குறள் · ௧௦௦௬

திருக்குறள் 1006

திருக்குறள் குறள் 1006 நன்றியில் செல்வம்

ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று

ஈதல் இயல்பிலா தான்.

Their ample wealth is misery to men of churlish heart, Who nought themselves enjoy, and nought to worthy men impart.

அதிகாரம் 101 · நன்றியில் செல்வம்

பால்: பொருட்பால்

Edham Perunjelvam Thaandhuvvaan Thakkaarkkondru / Eedhal Iyalpilaa Thaan

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/1006

படத்தைப் பதிவிறக்குங்கள்