ஏற்றுகிறது…

திருக்குறள் · ௧௦௦௪

திருக்குறள் 1004

திருக்குறள் குறள் 1004 நன்றியில் செல்வம்

எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்

நச்சப் படாஅ தவன்.

Whom no one loves, when he shall pass away, What doth he look to leave behind, I pray?

அதிகாரம் 101 · நன்றியில் செல்வம்

பால்: பொருட்பால்

Echchamendru Enennung Kollo Oruvaraal / Nachchap Pataaa Thavan

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/1004

படத்தைப் பதிவிறக்குங்கள்