ஏற்றுகிறது…

திருக்குறள் · ௧௦௦௨

திருக்குறள் 1002

திருக்குறள் குறள் 1002 நன்றியில் செல்வம்

பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்

மருளானாம் மாணாப் பிறப்பு.

Who giving nought, opines from wealth all blessing springs, Degraded birth that doting miser's folly brings.

அதிகாரம் 101 · நன்றியில் செல்வம்

பால்: பொருட்பால்

Porulaanaam Ellaamendru Eeyaadhu Ivarum / Marulaanaam Maanaap Pirappu

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/1002

படத்தைப் பதிவிறக்குங்கள்