ஏற்றுகிறது…

திருக்குறள் · ௧௦௦௧

திருக்குறள் 1001

திருக்குறள் குறள் 1001 நன்றியில் செல்வம்

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்

செத்தான் செயக்கிடந்தது இல்.

Who fills his house with ample store, enjoying none, Is dead Nought with the useless heap is done.

அதிகாரம் 101 · நன்றியில் செல்வம்

பால்: பொருட்பால்

Vaiththaanvaai Saandra Perumporul Aqdhunnaan / Seththaan Seyakkitandhadhu Il

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/1001

படத்தைப் பதிவிறக்குங்கள்